திரும்ப பெறக் கோரி

img

புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறக் கோரி பிரச்சாரம்

மோடி அரசின் புதிய வரைவு கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சிபிஎம் கட்சிக்கிளை சார்பில் புதன் கிழமை தீரன்நகர் பஸ் ஸ்டாண்ட் அரு கில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.